Friday, May 10, 2019

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து.. - Video


மொனராகல - பிபில பிரதான வீதி தொடங்கொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.


இன்று காலை 7 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் 05 பேர் காயமடைந்து பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



சாரதிக்கு பேருந்தின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.



விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிபில காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Author: verified_user

0 comments: