Wellawatta ஒரு சின்ஹல shop ஒன்றுக்கு நானும், என் தங்கச்சியும் போய் இருந்தோம், சரியா நோன்பு திறக்கும் நேரம் வந்து விட்டது அவசரமாக தண்ணி கேட்ட பொது அவங்க கவனித்த முறை இது ...... எல்லாரும் இனவாதிகள் இல்லை.
நோன்பு திறக்கும் நேரத்தில், சிங்களக் கடையில் முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏற்பட்ட அனுவபம்
Wellawatta சிங்கள கடையொன்றிற்கு நோன்புடன் சென்ற முஸ்லிம் சகோதரிகளுக்கு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அது பற்றி அவரே கீழே கூறுவதை கேளுங்கள்.


0 comments: