LOCAL NEWS பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது by Admin on May 17, 2019 0 Comment தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments: