ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், கல்வி நடவடிக்கைகள் இன்று முதலே வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் அறிந்துகொள்ள கொழும்பில் உள்ள சில பாடசாலைகளுக்கு நேரில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

0 comments: