LOCAL NEWS சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் நீடிப்பு by Admin on May 21, 2019 0 Comment திர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த இம்முறை சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
0 comments: