Tuesday, May 21, 2019

கிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி


கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: