உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலில்
9 பேர் பங்குகொண்ட நிலையில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது அறிந்ததே.
இந்நிலையில், குறிப்பிட்ட தற்கொலை குண்டுதாரிகளின் விபரத்தை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.


0 comments: