Friday, May 10, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ராபிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

08 மில்லியன் ரூபா பணத்துடன் மருதானை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Author: verified_user

0 comments: