LOCAL NEWS சற்றுமுன் ஞானசார தேரர் ஜானதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை by Admin on May 22, 2019 0 Comment நீதி மன்றத்தை அவமதித்தன் பேரில் 6 வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட BBS ஞானசார தேரர் சற்றுமுன் ஜானதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை. நாட்டில் எது வேண்டுமானலும் நடைபெறலாம். பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவும்
0 comments: