கைது செய்யப்பட்ட புதிய சிங்கலே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்தநிலையில், கைது செய்யப்பட்டார்.
டேன் பிரியசாத், வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த தினம் வெலம்பிட்டிய காவற்துறை நிலையப் பொறுபதிகாரியை இடமாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: