LOCAL NEWS இனவாத ஊடகங்களுக்கு எதிரான, மங்களவின் அதிரடி அறிவிப்பு by Admin on May 15, 2019 0 Comment சமூகங்களிடையே சகவாழ்வை குலைக்கும் வகையில் இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் துவேஷ உரைகளை ஊக்குவிக்கும் வானொலி ,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்களை தராதென நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
0 comments: