Saturday, May 4, 2019

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் விசேட அறிவித்தல்


எதிர்வரும் ஆறாம் திகதி புதிய தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசாங்க தகவல் திணைக்களம் புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

இதற்கமைய ஆறாம் தரத்திற்கு மேல் எதிர்வரும் ஆறாம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒன்று முதல் 5 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Author: verified_user

0 comments: