பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்துவதற்காக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கு அனுப்ப தயார் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ நாகவிகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: