LOCAL NEWS வழமைக்கு திரும்பியது சமூகவளைத்தளங்கள் by Admin on May 17, 2019 0 Comment வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
0 comments: