INTERNATIONAL NEWS ஆர்க்டிக்கில் மைனஸ் 30 டிகிரி குளிரில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயி by Admin on May 18, 2019 0 Comment ஆர்க்டிக் நிலப்பரப்பின் எல்லையில் காய்கறிகளை வளர்ப்பது எப்படி? நான்கு மாதங்கள் சூரிய ஒளியே இல்லாத இந்த நகரத்தில் உணவுப் பொருட்களை தயாரிக்க ஒரு திட்டம் வைத்துள்ளார் பென். இது சாத்தியமாகுமா?
0 comments: