பயங்கரவாதிகளால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னர் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை கத்தோலிக்க பாடசாலைகள் நாளைமறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments: