அனுமதிப்பத்திரமின்றி கைவசம் வைத்திருக்கும் வெடி பொருட்களை காவற்துறையிடம் வழங்குவதற்கு 03 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்யடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 06 மணி வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: