சாய்ந்தமருது பிரதேசத்திற்கு குண்டுகளை கொண்டுச் சென்றவர்கள் பயணித்ததாக கூறப்படும் வேன் வாகனமொன்று மேல் புளியங்குளம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
250-5680 என்ற இலக்கத் தகடு கொண்ட வேன் வாகனமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
மேலும் , வேன் வாகனத்துடன் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

0 comments: