லூசியன் புஷ்பராஜ், 100 கிலோவுக்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் இந்த வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு சாம்பியன்ஷிப் 2018 போட்டி இடம்பெற்றது.
இதேவேளை, கடந்த வருடம் அமெரிக்காவின் டெக்சாஸில் இடம்பெற்ற போட்டியில் 4 ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற போட்டியில் 2 ஆவது இடத்தையும் அவர் பெற்று, தற்போது உலக சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: