முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, மனைவி சிராந்தி, புதல்வர்கள், சகோதரர்களான பெஸீல், கோத்தாபய ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல், கொலை, கொள்ளை போன்ற வழக்குகளின் இறுதி தீர்ப்பு நெருங்கி வரும் வேளையிலேயே திட்டமிட்டு மஹிந்த ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டு அது சம்பந்தமான பெருவாரியான கோவைகள் (file) கையாகப் படுத்தப்படும் நோக்கிலேயே மஹிந்த பிரதமராக கொண்டுவரப்பட்டு அத்தனையும் கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டு விட்டான.
இதுவே கடந்த 50 நாள் இலங்கை அரசியல் குழப்பத்துக்கு காரணம். மஹிந்த குடும்பத்துடன் தொடர்புடைய அத்தனை கோவையிலும் கைபற்றி மறைக்கப்பட்ட பின்னரே இன்று மகிந்த தான் முன்னெடுத்த காரியத்தில் வெற்றி பெற்ற சந்தோசத்தில் இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இனி அவரின் குடும்பம் நிம்மதியாக உறங்கும்.

0 comments: