புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 பிரதி அமைச்சர்கள் மற்றும் (08)இராஜாங்க அமைச்சர்கள் இன்று (02.05.2018) முற்பகல்
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்
முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு
பிரதி அமைச்ர்கள்
1. அமீர் அலி அவர்கள் - மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம்
2. துனேஷ் கன்கந்த அவர்கள் - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
3. ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் - சமூக வலுவூட்டல்
4. எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் - அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி
5. கருணாரத்ன பரனவித்தான அவர்கள் - விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்
6. சாரதி துஷ்மந்த அவர்கள் - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
7. பாலித தெவரப்பெரும அவர்கள் - பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி
8. மனுஷ நாணயக்கார அவர்கள் - தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
9. முத்து சிவலிங்கம் அவர்கள் - சமூச நலன்பேணல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில்
10. செய்யித் அலி ஷாஹீர் மௌலானா அவர்கள் - தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்
இராஜாங்க அமைச்சர்கள்
1. பாலித்த ரங்கே பண்டார அவர்கள் - நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் இடர் முகாமைத்துவம்
2. திலிப் வெதஆரச்சி அவர்கள் - மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி
3. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி
4. மொஹான் லால் கிரேறு அவர்கள் - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்
5. சம்பிக்க பிரேமதாச அவர்கள் - பெருந்தோட்டக் கைத்தொழில்
6. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் - விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்
7. திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம அவர்கள் - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
8. வீரகுமார திசாநாயக்க அவர்கள் - மகாவலி அபிவிருத்தி


















0 comments: