இலங்கையின் புதிய வரைபடம் நாளை வெளியிடப்படும். மேலும் இந்த வரைபடமானது இதுவரை காலமும் நடைபெற்று முடிந்த அணைத்து அபிவிருத்தி திட்டங்களை உள்ளட்க்கியதாக காணப்படும் அவற்றுள் சில போட் சிட்டி மற்றும் மொறகஹந்த என்று P.M.P. Udayakantha தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் வரைபடம் போட் சிட்டியின் மூலம் 2 சதுர கி.மீ பரப்பளவு அதிகரித்துள்ளது. இவ் வரைபடமானது 1.5000 விகிதாசாத்திற்கு வரையப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட பிரதிகள் ஜூன் மாதத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றார்

0 comments: