நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப் பகுதியிலேயே கற்பிட்டி வாழ் மக்களின் பிரதான தொழில்களான
1 மீன் பிடி
2 விவசாயம்
3 தெங்கு பயிர்ச்செய்கை
போன்ற தொழில்கள் வருமானம் குறைந்து கொண்டு போவதுடன் மட்டுமல்லாமல் சுகாதார பிரச்சினைகளும் மக்களை தாக்க தொடங்கியுள்ளது.
இதில் ஆச்சரயத்திற்கும் கவலைக்கு உரய விடயம் என்னவென்னறால் இலங்கையில் எல்லா பகுதிகளுக்கும் மின் விநியோகிக்கும் கற்பிட்டி பிதேசத்தில் குறைந்தது 2 மணித்தியாலங்களாவது மின் துண்டிப்பு ஏற்படுகின்து இதானால் விவசாயிகள் தமது பயிர்களுக்கு உரிய நேரத்தில் நீர் வழங்க முடியாமல் உள்ளதும் பெறும் பிரச்சினையாகும்.
இது மஹிந்த அசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முட்டால் தனமான அபிவிருத்தி திட்டம் என்பதை மிகக் கலலையுடன் விமர்சிக்கின்றேன். இதற்கு நமது புத்தள மாவட்ட அசியல் சாணக்கியர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக ஒரு சமூகத்தின் இருப்பை சிறிது சிறிதாகா அழிக்க துணை போயிருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெறிய முட்டாளடகள்?
இதன் ஆரம்ப தாக்கங்களின் படங்கள்
MNS Mohamed Yoosuf B.Sc In MIT (SEUSL)
Kamila House, Alankuda, Ettalai, Putalam.







0 comments: