இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் இடம் பெறும் ஹர்தாலில் தங்களது ஊர்களையும் இணைத்துக்கொள்வது முஸ்லிம் உம்மத்தின் தற்கால கடமையாகும்,
நாளை வெள்ளிக்கிழமை உலக நாடுகள் பலவற்றில் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்ட கேள்விக்குறியை கண்டித்து ஆட்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும் இடம்பெற ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில்...
கிழக்கில் பெரும்பாண்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது உறவுகளின் கண்ணீரை காவியமாக நாளைய தினத்தில் உலகுக்குச் சொல்லுதல் வேண்டும்,
எமது உணர்வுகளை உன்மை தன்மையுடன் வெளிப்படுத்துவோம்,
நாளைய தினத்தை இனவாத காடையர்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட "கண்டி" மக்களின் கண்ணீருடன் கலந்திடுவோம்,
பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி தமது ஆதரவை வெளிப்படுத்துவோம்,

0 comments: