ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து நிந்தவூர் , சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளை இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில்,
சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில் ACMC - CHAIRMAN SLFP - VICE CHAIRMAN
இறக்காமம், பொத்துலில் ஆகிய பிரதேச சபைகளில் SLFP - CHAIRMAN ACMC - VICE CHAIRMAN என ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
0 comments: