99,ஆம் கட்டை தம்பலகாமத்தில் வசிக்கும், காத்தான்குடியைச் சேர்ந்த ஹாருன் (பல சரக்கு கடை) சொந்த ஊருக்கு போகும் வழியில் கிண்ணியா பிரதேச சபைக்கு முன்பாக பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரியில் அவரது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது,
ஸ்தலத்தில் சிறு குழந்தை வபாத், தாய், தகப்பன் கவலைக்கிடம், கிண்ணியா வைத்தியசாலை அனுமதிக்கப் பட்டுள்ளனர்,



0 comments: