
உள்நாட்டு அமைச்சர் சொல்லிய 15% சம்பள அதிகரிப்பை(?) 2018ஆம் ஆண்டு வழங்க முல்லைத்தீவு ,கிளிநொச்சி ,கல்குடா கல்வி வலயங்கள் தயார்
நன்றி-SP Theepakan ,Stanley Sundararajah
அதிபர்,ஆசிரியர்களின் தாபன விடயங்களில் முன்தாரணமாக செயல்பட்டு வரும் முல்லைத்தீவு, வலயக் கல்விக் காரியாலயத்தோடு கிளிநொச்சி,கல்குடா வலயக் கல்விக் காரியாலயமும் சேர்ந்து விட்டது. 03/2016 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கைப் படி 2018 ஆம் ஆண்டு சம்பள மாற்றி அமைப்பை செய்ய இப்போதே கடிதம் தயாரித்து விட்டன .இந்தப் பணி தாமதமானால் அரசாங்க ஊழியர்கள் மாதாந்தம் நட்டமடையும் தொகையை சேர்த்து ஒரு மாதத்தில் கட்ட வேண்டி வரும். இதில் இருந்து இந்த வலயங்களில் சம்பளம் பெறும் ஆளணியினர் தப்பி விடுவார்கள் மாதாந்த சிறு தொகை இழப்போடு
0 comments: