Monday, May 27, 2019

பொதுமக்களுக்கு காவற்துறை விடுத்துள்ள கோரிக்கை!


சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது இத்தினங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.


காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.



பழைய சம்பவங்கள் நிகழ்கால சம்பவங்கள் போன்று சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில்  பரப்பப்படும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Author: verified_user

0 comments: