Sunday, May 12, 2019

கிருஸ்தவ தேவாயத்தை தீ வைத்ததில் 6 பேர் பலி


மேற்கு ஆப்பிரிக்காவின் பெர்கினா பசோ பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தை சிலர் தீவைத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

துப்பாக்கி ஏந்திய சிலர் தேவாலயத்தின் ஆராதணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தீயிட்டுள்ளனர். 

குறித்த விபத்தில் பாதிரியார் உட்பட் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Author: verified_user

0 comments: