Showing posts with label GOVERNMENT JOBS. Show all posts
Showing posts with label GOVERNMENT JOBS. Show all posts
Friday, July 12, 2019
Saturday, June 15, 2019
Thursday, June 13, 2019
Wednesday, June 12, 2019
Sunday, June 9, 2019
Saturday, June 8, 2019
Friday, June 7, 2019
Thursday, June 6, 2019
GAZETTE - அரச வர்த்தமானியில் பிரசுறிக்கப்பட்ட பதவி வெற்றிடஙகள் - 06.07.2019
1. கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் சார்ந்த அலுவலர் சேவைத் தொகையின் சட்ட உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்ளல் - 2019
2. தொழில்நுட்பவியல் நிறுவகம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம் தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி – 2019/ 2020
3. இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவூம் ஆரம்பமட்ட- பகுதிதோர்ச்சிபெற்ற சேவைத் தொகுதியில் பதவிகளுக்கு ஆட்சோர்ப்புச் செய்தல் - நில அளவைக் கள உதவியாளார்கள்
Gazettes Download
Sinhala | Tamil
JOBS - Translator - Sinhala / English - Assistant Manager - Marketing - Proof Reader - Sinhala / English - Graphic Designer - System Administrator - Secretary - Marketing Executive
வடக்கு - கிழக்கில் 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
எதிர்வரும் 29ஆம் திகதி கடிதங்கள் கையளிப்பு
வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
வடக்கு - கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் தரம் III இற்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த மார்ச் 14ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதற்கமைய வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 1,302 பேர் பங்குபற்றினர். அவர்களில் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட தகைமைகளை முழுமை செய்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு 29ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Monday, June 3, 2019
Friday, May 31, 2019
31.05.2019 அரச வர்த்தமானியில் வெளியான அரச பதவி வெற்றிடங்கள்
01. இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் உதவிப் பரிசோதகர் தொழில்நுட்பத்திற்கு உட்படாத சேவைப் பிரிவில்
போதனாசிரியர் தரம் iii இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019
02. அரசாங்கத் தொழிற்சாலைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை
வகுதியின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018 (2019)
03. அரசாங்கத் தொழிற்சாலைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை
வகுதியின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)
04. கத்தோலிக்க மறைப் பாடசாலை- இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2018 (2019)
05. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் I ஆவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2015 (ii) 2019
06. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் II ஆவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (II) 2019



















