தம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்கள் இதனை தெரிவித்தனர்.

0 comments: