THESE ICE CREAMS ARE HARAM OR HALAL?
இந்த பதிவு அல்லாஹ்வை மதித்து அவனது ஹலால் ஹராமை பேணும் மூஃமீன்களுக்கு, முஸ்லீம் பெயர் வைத்து ஹலால் ஹராமை பேணாத முனாஃபிக்குகளுக்கு அல்ல)
நாம் மிக விரும்பி மகிழ்சியாக சாப்பிடும் ஐஸ் கிரீமில் பரவலாக சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்று கேஸ்டோரியம் (CASTOREUM) இது வெண்ணிலா (FLAVOURING AGENT) மனத்திற்காக பயன்படுத்தப் படுகிறது. இது எதிலிருந்து எடுக்கபடுகிறது தெரியுமா? (SOURCE) BEAVER என்ற நீர் எலியில் உள்ள ஆசன உ...றுப்பில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பிறகு (VENILA FLAVOURING AGENT) ஆக, ஐஸ் கிரீம்களிலும் சில வகை சாக்லெட்களிலும் சேர்க்கப்படுகிறது, எனவே நீங்கள் சாப்பிடும் ஐஸ் கிரீமில் (CASTOREUM VENILA FLAVOURING AGENT) இருந்தால் அதை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
(5:88. அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள [ஹலாலான] நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்)
மேலும் ஆதாரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
https://youtu.be/avGfyqnBDGA இந்த உணவுப் பொருட்கள் எதிலிருந்து உருவாக்கப்படுகிறது தெரியுமா?

0 comments: